மாநில செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 5,6,7 தேதிகளில் கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகள் மாநாடு + "||" + hief Minister Edappadi Palaniasamy led the March 5, 6,7 Collectors-Police Officers Conference

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 5,6,7 தேதிகளில் கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகள் மாநாடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 5,6,7  தேதிகளில் கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகள் மாநாடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 5,6,7 தேதிகளில் கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. #EdappadiPalaniswami
சென்னை

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  மார்ச் 5,6,7  தேதிகளில் 3 நாட்கள் கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகள் மாநாடு  நடைபெறுகிறது.  மாநாட்டில் சட்டம் ஒழு பிரச்சினை குறித்து முக்கிய விஷயங்கள் ஆலோசனை  நடத்தப்படுகிறது. 

முதல் நாள் கலெக்டர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டமும், மறுநாள் (6 ம் தேதி ) கலெக்டர்கள் கூட்டமும், (7 ம் தேதி ) போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டமும் நடக்கிறது.