தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் + "||" + Terrorists fire upon guards at Air Force station in J&K's Malangpora

ஜம்மு காஷ்மீர்: விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர்: விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மலங்புரா பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். #AirForceStation #Malangpora
ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மலங்புரா பகுதியில் இந்திய விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை விமானப்படைதளத்தில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல்  நடத்தினர்.  இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு ராணுவம் விரைந்துள்ளது.  பயங்கரவாதிகள் தாக்குதலில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.