மாநில செய்திகள்

உடல்நல குறைவு காரணமாக குமரி அனந்தன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி + "||" + Kumari Ananthan hospital admitted to hospital

உடல்நல குறைவு காரணமாக குமரி அனந்தன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

உடல்நல குறைவு காரணமாக குமரி அனந்தன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Tamilnews
சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவையின் நிறுவனத்தலைவருமாக இருந்து வருபவர் குமரி அனந்தன். இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது குமரி அனந்தன் நலமாக இருப்பதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசிக்கப்பட்டவை