மாநில செய்திகள்

கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நடிகர் கமலஹாசனுக்கு தடை பள்ளிக்கல்வித்துறை + "||" + Actor Kamal Hassan is banned school

கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நடிகர் கமலஹாசனுக்கு தடை பள்ளிக்கல்வித்துறை

கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நடிகர் கமலஹாசனுக்கு தடை பள்ளிக்கல்வித்துறை
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு நடிகர் கமலஹாசனுக்கு செல்ல பள்ளிக்கல்வித்துறை தடைவிதித்துள்ளது.
சென்னை,

நடிகர் கமல்ஹாசன் 21-ந் தேதி நாளை (புதன்கிழமை) மதுரையில் கட்சியின் பெயரை அறிவித்து, கொடி மற்றும் கட்சியின் கொள்கை விவரங்களை அறிவிக்க உள்ளார். இதனையொட்டி நாளை  கமல் நாளை கட்சி தொடங்குவதன் ஒரு நிகழ்வாக கலாம் பயின்ற பள்ளிக்கு செல்வதாக அறிவித்திருந்தார். 

இந்தநிலையில்   முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பயின்ற பள்ளியில் நடிகர் கமலஹாசனுக்கு தடை விதிக்கப்படுகிறது.  அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்கு வருவதாக வந்த புகாரை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.