மாநில செய்திகள்

குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் -டிடிவி தினகரன் + "||" + Compete in th cooker symbol and win Let's restore the double leaf symbol TTVDhinakaran

குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் -டிடிவி தினகரன்

குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் -டிடிவி தினகரன்
குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் கூறினார். #TTVDhinakaran
மதுரை

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.  டிடிவி தினகரன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

புதிய பெயரில் நாங்கள் செயல்பட்டு, மக்கள் மன்றத்திலும் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்போம்.  தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பெயரில் புதிய கட்சி தொடங்குவேன். எங்கள் கோரிக்கை நியாயமானது என்பதால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

இரட்டை இலை சின்னம் கோரிய வழக்கை தொடர்ந்து நடத்துவேன். சின்னம், கொடி தொடர்பான பணிகள் இருப்பதால் நாளை செல்லவிருந்த தஞ்சை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என கூறினார்.