தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நச்சு கலந்த குடிநீரை குடித்த 14 பேர் உயிரிழப்பு, 38 பேருக்கு சிகிச்சை + "||" + At least 14 die, over 35 in hospital after drinking toxins in water in Maharashtra

மராட்டியத்தில் நச்சு கலந்த குடிநீரை குடித்த 14 பேர் உயிரிழப்பு, 38 பேருக்கு சிகிச்சை

மராட்டியத்தில் நச்சு கலந்த குடிநீரை குடித்த 14 பேர் உயிரிழப்பு, 38 பேருக்கு சிகிச்சை
மராட்டியத்தில் நச்சு கலந்த குடிநீரை குடித்த 14 பேர் உயிரிழந்தனர், 38 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Maharashtra

மும்பை,

 
மராட்டிய மாநிலம் யாவாத்மாலில் மஹா கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் எடுத்த நீரை குடித்த கிராம மக்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. கிராமத்தில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் எடுக்கப்பட்ட நீரை பொதுமக்கள் குடித்தனர், இதனாலே அவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குடிநீரில் நச்சு கலந்து உள்ளது எனவும் அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட 38 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்
மராட்டியத்தில், 7-வது ஊதிய கமிஷன் அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
2. மராட்டியத்தில் மராத்தா போராட்டத்தில் மீண்டும் பயங்கர வன்முறை, வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
மராட்டியத்தில் மராத்தா போராட்டத்தில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. #MarathaProtest
3. மோசமான சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி, சாலைகளை தகர்த்தே போராட்டம்!
மோசமான சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி, சாலைகளை தகர்த்தே மகராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. துலே கும்பல் தாக்குதல் தொடர்பாக சிறப்பு நீதிமன்ற விசாரணை - அரசு அறிவிப்பு
துலே கும்பல் தாக்குதல் தொடர்பாக சிறப்பு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
5. கொட்டும் மழையில், சாலையில் இருந்த பள்ளம் காரணமாக நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழப்பு
மராட்டியத்தில் கொட்டும் மழையில் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக நேரிட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். #MumbaiRains