தேசிய செய்திகள்

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழப்பு + "||" + Congress candidates from Phulpur and Gorakhpur Lok Sabha seats have lost their deposits

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழப்பு

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழப்பு
உத்தரபிரதேச இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. #Congress

லக்னோ, 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த கோராக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிக்கு கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. 

தேர்தலில் பா.ஜனதா, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவியது. தேர்தலில் அம்மாநிலத்தில் முக்கிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) களமிறங்கவில்லை. அக்கட்சியின் தலைவர் மாயாவதி பா.ஜனதாவை வலுவாக எதிர்க்கும் கட்சி எதுவோ அக்கட்சிக்கு வாக்களியுங்கள் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தது முக்கியமாக பார்க்கப்பட்டது. அவருடைய கோரிக்கையை அடுத்து சமாஜ்வாடிக்கு பகுஜன் சமாஜ் வாக்குகளும் செல்ல வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டது. இப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாடி வெற்றியை தனதாக்கி உள்ளது. 

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய வேட்பாளர்களை களமிறக்கியது. இருதொகுதியிலும் டெபாசிட் இழந்து உள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசுக்கு பின்னடைவு, சத்தீஷ்காரில் அஜித் ஜோகியுடன் கைகோர்த்தார் மாயாவதி
சத்தீஷ்கார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் மாயாவதி கூட்டணி வைத்துள்ளார்.
2. பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் மக்களிடம் ரூ.500 கோடி வசூல் செய்ய திட்டம்
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் மக்களிடம் ரூ.500 கோடி வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.
3. கோவாவில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதிய எண்ணிக்கை எங்களிடம் உள்ளது: காங்கிரஸ் சொல்கிறது
கோவாவில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தேவையான எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
4. அண்ணாவுக்கு பெருமை சேர்த்த இயக்கம் அ.தி.மு.க. அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு
அண்ணாவுக்கு பெருமை சேர்த்த இயக்கம் அ.தி.மு.க.தான் என்று காங்கேயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
5. காங்கேயம் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
காங்கேயம் அருகே விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.