மாநில செய்திகள்

காவிரி விவகாரம்; ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்: மு.க. ஸ்டாலின் + "||" + Cauvery affair; Human chain struggle on April 23: MK Stalin

காவிரி விவகாரம்; ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்: மு.க. ஸ்டாலின்

காவிரி விவகாரம்; ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்:  மு.க. ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin
சென்னை,

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்ள தி.மு.க சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் ம.தி.மு.க, வி.சி.க. மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என கூறினார்.

அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது மற்றும் காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக கோரி செப்டம்பர் 18ந்தேதி ஆர்ப்பாட்டம்; மு.க. ஸ்டாலின்
டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 18ந்தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
2. மு.க. ஸ்டாலின் தலைவரான பின் முதன்முறையாக தி.மு.க. ஆலோசனை கூட்டம்
தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.
3. முக்கொம்பு அணையில் 40 % சீரமைப்பு பணிகளே முடிந்துள்ளன; ஆய்வுக்கு பின் மு.க. ஸ்டாலின் பேட்டி
முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகள் 40 சதவீதம் அளவிற்கே முடிந்துள்ளன என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. திமுக தலைவரானதும், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை!
திமுக தலைவரானதும் முதல் முறையாக அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். #DMKThalaivarStalin #MKStalin
5. ஆளுநரிடம் மனு அளித்த மு.க. ஸ்டாலின்; கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என பேட்டி
சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்தித்த மு.க. ஸ்டாலின் அவரிடம் வருமான வரி சோதனை பற்றிய மனு ஒன்றை அளித்துள்ளார்.