மாநில செய்திகள்

வெளிமாநிலத்தில் நீட் மையம் ஒதுக்குவதை முன்கூட்டியே மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை-ஜெயக்குமார் + "||" + In the external state Assigning the Neet Center CBSE did not report to the students in advance Jayakumar

வெளிமாநிலத்தில் நீட் மையம் ஒதுக்குவதை முன்கூட்டியே மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை-ஜெயக்குமார்

வெளிமாநிலத்தில் நீட் மையம் ஒதுக்குவதை முன்கூட்டியே மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை-ஜெயக்குமார்
வெளிமாநிலத்தில் நீட் மையம் ஒதுக்குவதை முன்கூட்டியே மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #NEET #NEET2018 #Jayakumar
சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெளிமாநிலத்தில் நீட் மையம் ஒதுக்குவதை முன்கூட்டியே மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை. முன் கூட்டியே தெரிவித்து இருந்தால் இங்கு அதிக மையங்கள் ஏற்படுத்த்பட்டு இருக்கும்.

மாணவ, மாணவிகளுக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்கியுள்ளது

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வணிகர்கள் உள்ளனர்; வணிகர்களின் உழைப்புக்கு ஈடு இணையில்லை. வணிகர்கள் நலன் காக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான். வணிகர்கள் கோரிக்கை : 58 பொருட்களுக்கு வரி குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் . இவ்வாறு அவர் கூறினார்.