பிற விளையாட்டு

போட்டி இருக்க வேண்டும் அது விளையாட்டுக்கு நல்லது பி.வி.சிந்து பேட்டி + "||" + Rivalry should be there & it is good for the sport PV Sindhu on playing Saina Nehwal

போட்டி இருக்க வேண்டும் அது விளையாட்டுக்கு நல்லது பி.வி.சிந்து பேட்டி

போட்டி இருக்க வேண்டும் அது விளையாட்டுக்கு நல்லது பி.வி.சிந்து பேட்டி
போட்டி இருக்க வேண்டும் அது விளையாட்டுக்கு நல்லது என்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார். #PVSindhu #SainaNehwal
புதுடெல்லி,

உலக பேட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைபட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம்  வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-வது இடத்தில் நீடிக்கிறார். 

இந்தநிலையில் குறித்து பி.வி.சிந்துவிடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறியதாவது:

சாய்னாவிடம் விளையாடும் போது மற்றவர்களிடம் விளையாடும் அதே உணர்வை  இருப்பதாக நான் நினைக்கிறேன். போட்டி இருக்க வேண்டும் & அது விளையாட்டு நல்லது. நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருந்தால் தீவிரமாக விளையாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.