மாநில செய்திகள்

திராவிடத்திற்கும் திமுகவிற்கும் என்றும் துணையாக இருப்பேன் வைகோ பேட்டி + "||" + I will be a partner for DMK Vaiko

திராவிடத்திற்கும் திமுகவிற்கும் என்றும் துணையாக இருப்பேன் வைகோ பேட்டி

திராவிடத்திற்கும் திமுகவிற்கும் என்றும் துணையாக இருப்பேன் வைகோ பேட்டி
திராவிடத்திற்கும் திமுகவிற்கும் என்றும் துணையாக இருப்பேன் என்று வைகோ கூறியுள்ளார். #Vaiko #KarnatakaElections #BJP
சென்னை,

கும்பகோணத்தில் வைகோ செய்தியார்களிடம் கூறுகையில்,

திராவிடத்திற்கும் திமுகவிற்கும் என்றும் துணையாக இருப்பேன். ஸ்டாலினுக்கு தலைமையேற்கும் முதிர்ச்சி வந்துள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஜெயிக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு அலுவலகங்களை செயல்பட விடாமல் செய்தால், காவிரி பிரச்சனை தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.