மாநில செய்திகள்

போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் + "||" + Rajinikanth's house bomb threat

போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Rajinikanth
சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது. இந்தநிலையில்  நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரதீப் என்பவர்தான், ரஜினி வீட்டுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார் என்பவது தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   முதல்-அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தை தொடர்ந்து  நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.