தேசிய செய்திகள்

நீட் தேர்வுக்கு காரணம் திமுகவும், காங்கிரசும் தான் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு + "||" + NEETExam reason for the DMK and the Congress Thambidurai

நீட் தேர்வுக்கு காரணம் திமுகவும், காங்கிரசும் தான் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு காரணம் திமுகவும், காங்கிரசும் தான் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு
நீட் தேர்வுக்கு காரணம் திமுகவும், காங்கிரசும் தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார். #Thambidurai #NEET
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் தம்பிதுரை எம்.பி. கூறியதாவது:

நீட் தேர்வுக்கு திமுக, காங்கிரஸ் கட்சி தான் காரணம். மத்தியில் இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்த போது தான் நீட் தெர்வு கொண்டு வரப்பட்டது.
மகாலிங்கத்தின் தந்தை இறப்புக்கு அதிமுகவை குறை கூறி மக்களை திசை திருப்ப பார்க்கிறார் ஸ்டாலின். 

தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிபெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ விட மேம்பட்ட பாடத்திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது; மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.