தேசிய செய்திகள்

பாஜக தலைவர் வருகைக்காக ஓடும் ரயிலை நிறுத்த சொல்லி மிரட்டிய பாஜக எம்.பி + "||" + Aligarh BJP MP Satish Gautam heard ordering someone on phone, saying, 'stop Rajdhani train, I want Vaishali at the station within 10 minutes'

பாஜக தலைவர் வருகைக்காக ஓடும் ரயிலை நிறுத்த சொல்லி மிரட்டிய பாஜக எம்.பி

பாஜக தலைவர் வருகைக்காக ஓடும் ரயிலை நிறுத்த சொல்லி மிரட்டிய பாஜக எம்.பி
பாஜக தலைவர் வருகைக்காக ஓடும் ரயிலை நிறுத்த சொல்லி பாஜக எம்.பி., சதீஷ் குமார் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. #BJP
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் தொகுதி பாஜக எம்.பி ஆன சதீஷ் குமார் கவுதம், போன் மூலம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்து...அதற்கு பதிலாக இன்னும் 10 நிமிடத்தில் வைஷலி எக்ஸ்பிரஸ் இங்கே வர வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பாஜக மாநிலத்தலைவர் வைஷாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் வருவதால் அதனை முதலில் அனுமதிக்குமாறு அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.