உலக செய்திகள்

பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசான் இக்பால் மீது துப்பாக்கிச்சூடு + "||" + Pakistan Interior Minister Ahsan Iqbal injured after being shot at in Narowal, reports Pak Media

பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசான் இக்பால் மீது துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசான் இக்பால் மீது துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசான் இக்பால் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #AhsanIqbal
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் உள்துறை மந்திரியாக அசான் இக்பால் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் கஞ்ச்ரூர் என்ற இடத்தில் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.இதில்  வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்ததில்  காயமடைந்தார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  உள்துறை மந்திரி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பையும் அதிர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.