மாநில செய்திகள்

கர்நாடகாவில் பா.ஜனதா வெற்றி பெறும் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் + "||" + BJP will win in Karnataka Ramvilas Paswan

கர்நாடகாவில் பா.ஜனதா வெற்றி பெறும் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்

கர்நாடகாவில் பா.ஜனதா வெற்றி பெறும் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்
கர்நாடகாவில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். #RamvilasPaswan
சென்னை,

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி ஆராய்ந்து வருகிறோம். தேவைப்பட்டால் இதற்கு சட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை