கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்; கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு + "||" + Kings XI Punjab opt to bowl

ஐபிஎல் கிரிக்கெட்; கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்; கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL #KKR
இந்தூர்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப், அரியானாவில் கடும் குளிர்
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.
2. 12-வது ஐ.பி.எல் ஏலம் : 70 இடத்திற்கு 1000 வீரர்கள் பதிவு : பல கோடிக்கு ஏலம் போனவர்களின் பரிதாப நிலை
12-வது ஐ.பி.எல் ஏலம். 70 இடத்திற்கு 1000 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். பல கோடிக்கு ஏலம் போனவர்கள் குறைந்த விலை ஏலத்திற்கு தயாராக உள்ளனர்.
3. “நாங்களும் பஞ்சாபிகள்தான்” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை
பாகிஸ்தான் தளபதிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேரடியாகவே கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
4. நன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்
1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்! ஈவிரக்கமில்லாமல் உதவி பெற்ற மக்கள் செய்த செயல்.
5. தீபாவளி பண்டிகை: இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர்.