மாநில செய்திகள்

ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" - பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு + "||" + schools open in june 1st

ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" - பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு

ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" - பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு
ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" என்று பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார். #SchoolsReopen
சென்னை, 

தமிழகத்தில் 12, 11 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுகள் எழுதினர். அதன்பின் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற வகுப்பு மாணவ- மாணவிகளுக்கும் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

பொதுவிடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் இளங்கோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுத்தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சித்து சர்ச்சைக்குரிய பேச்சு - பாரதீய ஜனதா கண்டனம்
பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
2. தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்துள்ளது - வாஜ்பாய்
தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில் (1-05-2004), தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்துள்ளது என வாஜ்பாய் கூறினார்.
3. மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும் - மந்திரி டி.கே.சிவக்குமார்
மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
4. 9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியீடு
9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. #ExamResult