மாநில செய்திகள்

செயற்கையாக பில்டப் கொடுப்பது அரசியலில் சிலருக்கு கைவந்த கலை - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + The AIADMK depend on the people Jayakumar

செயற்கையாக பில்டப் கொடுப்பது அரசியலில் சிலருக்கு கைவந்த கலை - அமைச்சர் ஜெயக்குமார்

செயற்கையாக பில்டப் கொடுப்பது அரசியலில் சிலருக்கு கைவந்த கலை - அமைச்சர் ஜெயக்குமார்
செயற்கையாக பில்டப் கொடுப்பது அரசியலில் சிலருக்கு கைவந்த கலை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

அதிமுக நம்பியிருப்பது மக்களையே, சர்வேக்களை அல்ல; செயற்கையாக பில்டப் கொடுப்பது அரசியலில் சிலருக்கு கைவந்த கலை. ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை.  காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குபடுத்தும் குழு அமைந்தே தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.