தேசிய செய்திகள்

காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்கிறது + "||" + Cauvery draft project In the sealed cover Central government Filed by the Supreme Court

காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்கிறது

காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்கிறது
காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலை தாக்கல் செய்கிறது. #CauveryIssue
புதுடெல்லி

காவிரி வரைவு திட்டம் தொடர்பான வழக்கை காலை 10.30 க்கு சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்க்ப்படுகிறது. காவிரி  வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட  கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்கிறது. 

சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் பார்வைக்கு மட்டுமே வரைவு திட்டம் வழங்கப்பட இருப்பதாகவும்,மனுதாரர்களான தமிழக,கர்நாடக அரசுகளுக்கு வரைவு திட்ட நகல் வழங்கப்படாது என தகவல்  வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
2. மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன?
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
3. காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு
காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டு உள்ளார். #cauvery #HDKumaraswamy
4. காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #CauveryIssue #EdappadiPalanisamy #MKStalin
5. காவிரி விவகார ஆலோசனைக் கூட்டம் சித்தராமைய்யா புறக்கணிப்பு மஜதவுடன் மோதல் தொடருகிறதா?
காவிரி விவகார ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா புறக்கணிப்பு மஜதவுடன் மோதல் தொடருகிறது.