உலக செய்திகள்

இந்தோனேசியா போலீஸ் தலமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் + "||" + Vehicle explodes at police HQ in Indonesia's Surabaya, several cops wounded

இந்தோனேசியா போலீஸ் தலமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

இந்தோனேசியா போலீஸ் தலமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்
இந்தோனேசியா போலீஸ் தலமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். #BombBlast
ஜகார்தா,

இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில், அந்நாட்டு காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வாகனங்களை ஓட்டி வந்த யாரோ ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. 

இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2010 ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 2010 ஆக உயர்ந்துள்ளது என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தோனேஷியா சுனாமி : பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது
3. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமி; தமிழகம், சென்னைக்கு ஆபத்து கிடையாது
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தமிழகம், சென்னைக்கு எச்சரிக்கையில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கியது
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் சுனாமி அலைகள் தாக்கியது.
5. துளிகள்
சீன தைபேயிடம் இந்திய ஹேண்ட்பால் அணி தோல்வியடைந்தது.