தேசிய செய்திகள்

காவரி நீர் பங்கீடு தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் 16 ந்தேதிக்கு ஒத்திவைப்பு + "||" + In connection with the distribution of the water Draft project report  Filed in Supreme Court

காவரி நீர் பங்கீடு தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் 16 ந்தேதிக்கு ஒத்திவைப்பு

காவரி நீர் பங்கீடு தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்  16 ந்தேதிக்கு ஒத்திவைப்பு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு 16 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #CauveryIssue #SupremeCourt

புதுடெல்லி

காவிரி வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில்  தொடங்கியது  சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார்.  காவிரி  வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட  கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்தது.  

சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் பார்வைக்கு மட்டுமே வரைவு திட்டம் வழங்கப்பட இருப்பதாகவும்,மனுதாரர்களான தமிழக,கர்நாடக அரசுகளுக்கு வரைவு திட்ட நகல் வழங்கப்படாது என தகவல்  வெளியாகி உள்ளது.

 காவிரி பிரச்சினையில் வாரியம் அல்லது  ஆணையம்  அல்லது குழு அமைக்க மத்திய அரசௌ  முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் காவிரி வழக்கு 16 ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்ப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

1. காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ராகுல்காந்தி - தம்பிதுரை குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ராகுல்காந்தி துரோகம் செய்ததாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.
2. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
3. மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன?
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.