மாநில செய்திகள்

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -சென்னை வானிலை மையம் + "||" + Southwest Arabian region Low air pressure area Chennai Weather Center

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -சென்னை வானிலை மையம்

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -சென்னை வானிலை மையம்
தென்தமிழகம், வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

 வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலாமாக மாற வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் .

தென்தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2. சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைகளில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.8 கோடி தங்கம் ; 2 பெண்கள் கைது
ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த தென்கொரியாவைச் சேர்ந்த 2 பெண்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
3. படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை
படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்ததைத் தட்டிக் கேட்ட தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்னரே வெளியானதாக குற்றச்சாட்டு
12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்னரே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5. சென்னை கடற்கரை சாலையில், அரசு பேருந்து மோதி அப்பளமான கார் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது
சென்னை கடற்கரை சாலையில், மாநகர பேருந்து மோதியதில் கால் டாக்சியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.