தேசிய செய்திகள்

பரீட்சைக்கு வந்த மாணவிகளின் ஆடைகளை வெட்டிய தேர்வு அதிகாரிகள் பள்ளி மீது ஒழுங்கு நடவடிக்கை + "||" + Bihar women's sleeves snipped off in 'public view' before exam as disciplinary step

பரீட்சைக்கு வந்த மாணவிகளின் ஆடைகளை வெட்டிய தேர்வு அதிகாரிகள் பள்ளி மீது ஒழுங்கு நடவடிக்கை

பரீட்சைக்கு வந்த மாணவிகளின் ஆடைகளை வெட்டிய  தேர்வு அதிகாரிகள் பள்ளி மீது ஒழுங்கு நடவடிக்கை
பரீட்சைக்கு வந்த மாணவிகளின் ஆடைகளை வெட்டிய தேர்வு அதிகாரிகள் பள்ளி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
பாட்னா

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில்  பரீட்சை எழுத வந்த மாணவிகள் அணிந்து இருந்த ஆடைகளை வெட்டிய பள்ளி மீது  நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. தேர்வு எழுதிய  பொதுப் பள்ளியில் தேர்வு அறையின் அதிகாரிகள்  கத்திரிகோல் மூலம் மாணவிகளின் ஆடைகளை வெட்டுவது காட்டப்பட்டு உள்ளது.  சனிக்கிழமை அன்று நடந்த இந்த சம்பவம் குறித்த காட்சி உள்ளூர் வட்டார சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது, இது உள்ளூர் மக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கோபத்தை கொடுத்தது.

பீகார் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுப் பரீட்சை வாரியம் (BCECEB) நடத்திய நர்சிங் நுழைவு தேர்வில்  நடந்தது, மாணவிகள்   முழுக்கை  ஆடைகள் எதுவும் அணியக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களில் சிலர் நெறியை கடைப்பிடிக்க தவறிவிட்டனர், மாவட்ட கல்வி அதிகாரி லலன் பிரசாத் சிங் கூறினார்.

கல்வித்துறை இந்த சம்பவம் தொடர்பாக ஒரு விசாரணையை மேற்கொண்டதுடன் எதிர்காலத்தில் அந்த பள்ளிகூடத்தில்  தேர்வுகள் நடத்துவதை  தடை செய்தது.


தொடர்புடைய செய்திகள்

1. மணமகன் ஓட்டம்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்
மணமகன் காதலியுடன் ஓடியதால் மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. மதச் சடங்குக்காக கங்கை நதியில் மூழ்கிய பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம்
பீகாரில் மதச் சடங்குக்காக கங்கை நதியில் மூழ்கிய பெண்ணை தூக்கிச் என்று பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்கள் கைது.
3. பீகாரில் உள்ள 15 பெண்கள் விடுதிகள் பாலியல் வன்கொடுமை கூடாரமாக உள்ளது
பீகார் மாநிலத்தில் உள்ள 15 பெண்கள் மற்றும் சிறுமிகள் விடுதிகள் பாலியல் வன்கொடுமைக்கான கூடாரமாக இருப்பதாக டாட்டா சமூக அறிவியல் நிறுவன அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
4. பீகாரில் 110 காப்பகங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகம் -டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்
பீகாரில் 110 காப்பகங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகம் நடப்பதாக டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5. முசாபர்பூர் காப்பக பாலியல் வன்முறை விவகாரம் அரசியல்மயமாக்கப்படக் கூடாது -முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் முசாபர்பூர் காப்பக பாலியல் வன்முறை விவகாரம் அரசியல்மயமாக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார்.