தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வு முடிவுகள் அறிவிப்பு + "||" + MP Board results for class 10, 12 announced

மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வு முடிவுகள் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வு முடிவுகள் அறிவிப்பு
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளின் தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. #Results #MadhyaPradesh
போபால்,

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்து முடிந்து பொதுத்தோ்வுகளான 10 மற்றும் 12ம் வகுப்பின் முடிவுகளை மத்தியபிரதேச அரசு வெளியிட்டுள்ளது. இதில் 68.54 சதவீத மாணவர்கள் 12 ம் வகுப்பு தேர்விலும், 66 சதவீத மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனா்.

இந்த முடிவுகளை மத்தியப்பிரதேச மத்திய கல்வி வாரியத்தின் (MPBSE ) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டது eன தெரியவந்துள்ளத
மத்தியப் பிரதேச மத்திய கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் 2017-18 கல்வியாண்டில் நடத்த இந்த பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பல்வேறு தரப்பினா் பாராட்டி வருகின்றனா்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேச தேர்தலுக்கு முன்னதாக ரூ. 3 கோடிக்கு போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ஆர்டர்! போலீஸ் விசாரணை
மத்திய பிரதேச தேர்தலுக்கு முன்னதாக ரூ. 3 கோடிக்கு போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
2. பிரதமர் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு -ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மனத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் இடமில்லை என்றும், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
3. அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் மோடி படத்தை அகற்றவேண்டும்: மத்திய பிரதேச கோர்ட் உத்தரவு
மத்திய பிரதேசத்தில் அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் வைக்கப்பட்ட மோடி படத்தை உடனே அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
4. மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
மத்தியப் பிரதேசத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
5. மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்கை சூறையாடிய காங்கிரஸ் கட்சியினர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.