மாநில செய்திகள்

மே 29-ந் தேதி காலை 10-30 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது + "||" + May 29 morning  At 10-30 am Tamil Nadu Assembly meets

மே 29-ந் தேதி காலை 10-30 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது

மே 29-ந் தேதி காலை 10-30 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழல்நிலையில் தமிழக சட்டப்பேரவை மே 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுகிறது. #TNAssembly
சென்னை,

சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது...

தமிழக சட்டப்பேரவை மே 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுகிறது. துறைவாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என  கூறப்பட்டு உள்ளது.