தேசிய செய்திகள்

வயல் வெளியில் இறங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் + "||" + Yogi Adityanath's chopper makes emergency landing in Kasganj, CM safe

வயல் வெளியில் இறங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர்

வயல் வெளியில் இறங்கிய   முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தற்காலிக ஹெலிபேடில் இறங்குவதற்கு பதிலாக வயல் வெளியில் இறங்கியது.
லக்னோ

உத்தரபிரதேச மாவட்டம் சஹவார் தெஹ்ஸில்  உள்ள பரவுலி  கிராமத்தில் பாரதீய ஜனதாவைச் ஏர்ந்த 3 தொண்டர்கல் கொலை செய்யபட்டனர். அவர்கள் வீட்டாருக்கு  ஆறுதல் கூற  முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றார்.

அவர் சென்ற ஹெலிகாப்டர்  காந்தி வித்யாலயாவில் தயார் செய்யபட்டு இருந்த தற்காலிக ஹெலிபேடில்  இறங்க வேண்டும் ஆனால்  கோளாறு காரணமாக   சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வயல் வெளியில் ஹெலிகாப்டர் இறங்கி உள்ளது.

முதல்வர் பாதுகாப்பாக இருப்பதாகவும் திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் பிரதம செயலாளர் (உள்துறை) அரவிந்த் குமார் லக்னோவில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு
பெரிய மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கான, படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.
2. பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் - பிறந்த நாளில் மாயாவதி சபதம்
2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.
3. அகிலேஷ்யாதவ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நிலைக்கும் -சமாஜ்வாதி எம்.எல்.ஏ தாக்கு
அகிலேஷ்யாதவ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நீடிக்கும் என சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஹரிம் யாதவ் கூறி உள்ளார்.
4. உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுவை பயன்படுத்தும் விவசாயிகள்
உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மதுவை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்
உத்தரபிரதேச மாநிலம் யமுனா நகரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மாணவியை, காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.