தேசிய செய்திகள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக எச்.டி குமாரசாமி தேர்வு + "||" + HD Kumaraswamy chosen as legislative party leader in a meeting of the JD(S) MLAs in Bengaluru. #KarnatakaElection

மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக எச்.டி குமாரசாமி தேர்வு

மதச்சார்பற்ற ஜனதா தளம்  சட்டமன்ற கட்சி தலைவராக எச்.டி குமாரசாமி தேர்வு
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக எச்.டி குமாரசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaElection
பெங்களூரு,

கர்நாடகாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. அதேபோல், மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளன. இதனால், புதிய ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா யாரை அழைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்து உள்ளது.

இதற்கிடையில், இன்று பெங்களூருவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. 



தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியை காங்.தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
2. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடக்கம் - மாநகராட்சி கமிஷனர்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
4. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்து முதல் மந்திரி குமாரசாமி நடவடிக்கை
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி 2 ரூபாய் குறைக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
5. கர்நாடக உள்ளாட்சி தேர்தல்: பாஜகவை பின்னுக்கு தள்ளியது காங்கிரஸ்
கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.