மாநில செய்திகள்

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம் + "||" + Thunderstorms with a thunderstorm in southern Tamil Nadu Chennai Weather Center

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை

சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:- 

தெற்கு கர்நாடகாவிலிருந்து தென் தமிழகம் வரை காற்றில் வேக மாறுபாடு நிலவும் என்றும், மாலத்தீவு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும்
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை -சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3. அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது - வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
4. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.