தேசிய செய்திகள்

மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், குதிரைபேரம் நடக்க வாய்ப்பு உள்ளது- குலாம் நபி ஆசாத் + "||" + Congress, JD(S) waiting eagerly for Governor's invitation, says Ghulam Nabi Azad

மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், குதிரைபேரம் நடக்க வாய்ப்பு உள்ளது- குலாம் நபி ஆசாத்

மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், குதிரைபேரம் நடக்க வாய்ப்பு உள்ளது- குலாம் நபி ஆசாத்
மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், குதிரைபேரம் நடக்க வாய்ப்பு உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார். #KarnatakaElections2018
பெங்களூரு

பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. குமாரசாமிக்கு ஆதரவளிப்பது என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.  கூட்டத்திற்கு பின் குலாம்நபி ஆசாத் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக ஆளுநரை சந்திக்க காங்கிரஸ்  ஜனதா தளம் (எஸ்)  சார்பில் நேரம் கேட்டுள்ளோம், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.

காங்கிரஸ் - மஜத கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவு கையெழுத்து பெறப்பட்டுள்ளது,  நேரம் ஒதுக்கியதும் ஆளுநரிடம் வழங்க உள்ளோம்.

ஆளுநர் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், குதிரைபேரம் நடக்க வாய்ப்பு உள்ளது.

ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக  செயல்பட மாட்டார் என நம்புகிறோம், உச்சநீதிமன்ற உத்தரவை மீற மாட்டார் என கருதுகிறோம்  என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா., காங்கிரசார் ‘அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள்’ ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
பா.ஜனதா, காங்கிரசார் அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர். ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
2. ‘இந்த பிரதமரின் கீழ்...’ சி.பி.ஐ. அதிகாரிகள் இடையிலான யுத்தம் விவகாரத்தில் மோடியை கடுமையாக சாடிய ராகுல்
சி.பி.ஐ. அதிகாரிகள் இடையிலான யுத்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
3. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு
சிபிஐ மேலிட பனிப்போரில் தலையிட்டுள்ள பிரதமர் மோடி இரு உயர் அதிகாரிகளுக்கு சம்மன் விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
4. கிரிக்கெட் வீரர் முகம்மது சமியின் மனைவி காங்கிரசில் இணைந்தார்
முகம்மது சமியுடன் கருத்து வேறுபாடு காரணாமக பிரிந்து வாழும் அவரது மனைவி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
5. ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகள் கூட்டணி
ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.