தேசிய செய்திகள்

பாஜகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + The petition filed against the BJP, Congress insisted on investigating the night

பாஜகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாஜகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை  இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
கா்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநா் அழைத்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. #Congress #Yeddyurappa
கர்நாடகா, 

கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தாா். பின்னர் பதவியேற்பு நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடா்ந்து கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது, காங்கிரஸ்  கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்துள்ளது.  மேலும் இந்த முறையீட்டை விசாாிக்க உச்ச நீதிமன்ற  தலைமைநீதிபதியும் பதிவாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த மனுவை இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்திகள்

1. வறுமைக்கோடு பட்டியலில் தகுதியான ஏழைகளை சேர்க்க வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
தமிழக அரசின் சிறப்பு நிதிஉதவி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான வறுமைக்கோடு பட்டியலில் தகுதியான ஏழைகளை சேர்க்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
2. ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்ககோரி மனு கொடுக்கும் போராட்டம்
ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்ககோரி இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
3. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை புதிதாய் தயாரிக்கவேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை புதிதாய் தயாரிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
4. ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
5. காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணகி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பூம்புகாரில் உள்ள கண்ணகி சிலையிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...