தேசிய செய்திகள்

காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இரவே விசாரிக்க முடிவு + "||" + The Congress petition, Supreme Court Chief Justice Deepak Mishra decided to night inquire into the matter

காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இரவே விசாரிக்க முடிவு

காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இரவே விசாரிக்க முடிவு
கா்நாடகாவில் பாஜகவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று இரவு 1.45மணிக்கு விசாரிக்க முடிவு செய்துள்ளாா். #DipakMishra
பெங்களுரூ,

கா்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க ஆளுநா் அழைத்ததை  எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. பின்னா் இது தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ராவும் பதிவாளா் ரவீந்திரா மைத்தானியும் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினா்.


பின்னா் உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு  1.45 மணிக்கு  விசாரணை நடத்துகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
தலைமை நீதிபதிக்கு எதிரான பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது. #DipakMisra #SupremeCourt
2. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து துணை ஜனாதிபதி ஆலோசனை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து துணை ஜனாதிபதி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.