மாநில செய்திகள்

நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் -ப.சிதம்பரம் + "||" + I salute the Supreme Court. If I were Mr Yeddyurappa, I will not take oath until the hearing -PChidambaram_

நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் -ப.சிதம்பரம்

நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் -ப.சிதம்பரம்
நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
சென்னை

பாரதீய ஜனாதாவை சேர்ந்த எடியூரப்பா இன்று காலை கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்  கருத்து தெரிவித்து உள்ள முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம்  நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் என்று கூறி உள்ளார். கவர்னருக்கு எடியூரப்பா எழுதி உள்ள கடிதத்தில்  104 க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கவனரும் அவரது அழைப்பில் எந்த எண்ணிகையையும் குறிப்பிடவில்லை.
என கூறி உள்ளார்.

ஆளுநர் எடியூரப்பா 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க  செய்ய அழைத்துள்ளார். கவர்னர் எடியூரபாவுக்கு 104 எண்ணிக்கையை 111 ஆக மாற்ற  15  நாள் அவகாசம் கொடுத்து உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. உங்கள் ஆட்சியில் வங்கிகளின் வாராக்கடன் எவ்வளவு? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
2014-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் வங்கிகளின் வாராக்கடன் எவ்வளவு? என பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வியை எழுப்பியுள்ளார். #PMModi #PChidambaram
2. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணை
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக இன்று விசாரணை நடத்தியது. #Aircel_Maxis_case
3. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு; டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
4. பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே காங்கிரசின் லட்சியம் - ப.சிதம்பரம் பேட்டி
பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே காங்கிரஸ் கட்சியின் லட்சியம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை 1ம் தேதி வரை கைது செய்ய தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 1ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.