தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் குறைப்பு + "||" + Petrol price lowered further for the ninth straight day

பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை,

ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ80.37 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.72.40 க்கும் விற்பனை செய்யப்படுவதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

 பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 10-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது.