தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை விலை குறைப்பு + "||" + Petrol prices fall for Eleventh straight day

பெட்ரோல், டீசல் விலை விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை விலை  குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்து ரூ79.95 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து ரூ.72.08 க்கும் விற்பனை செய்யப்படுவதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டீசல் விலை ரூ.80- ஐ தாண்டியது
சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.80.04 க்கு விற்பனையாகிறது.
3. புதிய உச்சத்தை தொடுகிறது டீசல் விலை 80 ரூபாயை நெருங்கியது 5-ந்தேதி இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறியது
கடந்த 5-ந்தேதி இறங்கிய வேகத்தில் டீசல் விலை மீண்டும் ஏறியது. லிட்டர் 80 ரூபாயை நெருங்கியது.
4. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
5. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.99க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 7 பைசாக்கள் உயர்ந்து ரூ.85.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை