மாநில செய்திகள்

நடிகர்களின் அரசியலை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + People should decide the politics of actors -Minister Jayakumar

நடிகர்களின் அரசியலை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர்களின் அரசியலை  மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் - அமைச்சர்  ஜெயக்குமார்
நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #Rajinikanth
சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

உலகின் முதல் உயிரினம் கடலில் தான் தோன்றியது; உயிரினங்கள் தோன்றிய கடலை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.  கடல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலின் அவசியம், அதை பாதுகாப்பது குறித்த கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று பொம்மைகள் தினம்-வெறும் பொம்மைகளாக இருக்காமல் சமூகத்திற்கான படைப்பாளியாக இருக்க வேண்டும் என அவர் வாழ்த்து செய்தி கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார்!
ரஜினிகாந்த் நடித்து வரும் `பேட்ட' படத்தில் அவருக்கு நண்பராக சசிகுமார் நடிக்கிறார்.
2. வானவில் : பிரபலமானவர்களின் வாகனம் - ரஜினிகாந்தின் அபிமான பியட்
ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய பியட் கார்தான் அவரது அபிமான காராக உள்ளது.
3. ‘பேட்ட’ படத்தின் சண்டை காட்சி வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி
‘பேட்ட’ படத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
4. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா: சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர்-அமைச்சர் ஜெயக்குமார்
சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர் என்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
5. ‘தொல்.திருமாவளவன் எங்களோடு நெருங்கி வருகிறார்’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தொல்.திருமாவளவன் தங்களோடு நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.