தேசிய செய்திகள்

நீட்டில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-ம் இடம் தமிழக மாணவி 5-ம் இடம் + "||" + NEET India has topped the list Kalpana Kumari JIPMER Exam 33 th place 5th place for Tamilnadu

நீட்டில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-ம் இடம் தமிழக மாணவி 5-ம் இடம்

நீட்டில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற  கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-ம் இடம் தமிழக மாணவி 5-ம் இடம்
நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-வது இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12-ம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5-ம் இடம் பிடித்துள்ளார். #NEET #JIPMER
புதுச்சேரி

நீட் தேர்வில் பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி 720-க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டி தேர்வுகளில் பின்தங்கிய மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கல்பனா குமாரிக்கு பல்வேறு நிலைகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

அதுபோல்   சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா தமிழகத்தில் முதல் இடமும், அகில இந்திய அளவில் 12-வது இடமும் பிடித்து சாதனை படைத்தார். அவர் 720-க்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில்  நடந்த புதுச்சேரி ஜிப்மர் தேர்வில்   நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி 33 வது இடம் பிடித்து உள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12-ம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5-ம் இடம் பிடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு
நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. #NEET
2. நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என மத்திய மந்திரி தகவல்
நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பரிந்துரைத்த மொழிபெயர்பாளர்களே காரணம் என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறி உள்ளார். #NEET #PrakashJavadekar #VijilaSathyananth #ADMK