மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை- சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Tamil Nadu and New Thunderstorm in one or two places Chennai Meteorological Center

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை- சென்னை வானிலை ஆய்வு மையம்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. #ChennaiMeteorologicalCenter
சென்னை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதை அடுத்து, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  கோவை மாவட்டம் சின்ன கல்லார் ,  வால்பாறை  ஆகிய இடங்களில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் -சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
3. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. வடதமிழகம் - தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம்
வடதமிழகம்- தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
5. 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.