மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாத சக்திகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது; பொன். ராதாகிருஷ்ணன் + "||" + Terrorist forces have increased in Tamil Nadu; The Government of Tamil Nadu and the police have failed to stop it - PonRadhakrishnan

தமிழகத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாத சக்திகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது; பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாத சக்திகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது; பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் அதிகரித்துள்ளது என்றும் தமிழக அரசு மற்றும் காவல்துறை அதனை தடுக்க தவறிவிட்டது என்றும் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். #BJP #PonRadhakrishnan

சென்னை,

பா... பிரமுகரும், திரைப்படநடிகருமானஎஸ்.வி. சேகர்தனதுமுகநூல்பக்கத்தில்பெண்பத்திரிகையாளர்களுக்குஎதிராகஅவதூறாககருத்துபதிவிட்டிருந்தார். இதையடுத்துஅவருக்குஎதிராகதமிழகம்முழுவதும்பத்திரிகையாளர்கள்ஆர்ப்பாட்டம்நடத்தினர்

மேலும், முதல்-அமைச்சர்எடப்பாடிபழனிசாமி, அமைச்சர்கள்ஜெயக்குமார், .எஸ். மணியன்ஆகியோர்எஸ்.வி. சேகர்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கப்படும்என்றுஅறிவித்தனர். பின்னர்அவா்கைதுசெய்யப்படாததைகண்டித்துபல்வேறுதரப்பினர்கண்டனா்தெரிவித்தனா்

இதுக்குறித்துமத்தியஅமைச்சா்பொன்ராதாகிருஷ்ணன்கூறுகையில், “வழக்குபதிந்து 50 நாட்களாகியும்எஸ்.வி.சேகரைகைதுசெய்யாமல்இருப்பதுஅரசுசெயலிழந்ததைகாட்டுகிறதுஎன்றுதெரிவித்தார். மேலும், தமிழகத்தில்பயங்கரவாதசக்திகள்அதிகரித்துள்ளன, ஆனால்தமிழகஅரசுமற்றும்காவல்துறைஅதனைதடுக்கதவறிவிட்டனா்என்றுகுற்றம்சாட்டினார்.