தேசிய செய்திகள்

ஜம்முவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை + "||" + JK: Three terrorists were killed after an infiltration bid was foiled by security forces

ஜம்முவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஜம்முவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்முவின் குப்வாரா மாவட்டத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்முவின் குப்வாரா மாவட்டத்திற்குள் கெரான் பிரிவில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலியாகினர்.  தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது என தகவல் தெரிவிக்கின்றது.

முஸ்லிம்கள் நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  எனினும், தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் சோபியான் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2. தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்பு படை தாக்குதல்
தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
3. சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் தாக்குதல்; 35 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
அமெரிக்க ஆதரவு படைகள் சிரியாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4. கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை
காஷ்மீரில் கிராமவாசியின் வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை மற்றும் வாகனம் கேட்ட 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம்
காஷ்மீரில் கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.