மாநில செய்திகள்

அண்ணா திராவிடர் கழகம்: கட்சியின் பெயரை அறிவித்தார் திவாகரன்; கொடியும் அறிமுகம் + "||" + Anna Dravidar Kazagam: Divakaran declared party name

அண்ணா திராவிடர் கழகம்: கட்சியின் பெயரை அறிவித்தார் திவாகரன்; கொடியும் அறிமுகம்

அண்ணா திராவிடர் கழகம்:  கட்சியின் பெயரை அறிவித்தார் திவாகரன்; கொடியும் அறிமுகம்
அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சியின் பெயரை அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்தார் திவாகரன்.

திருவாரூர்,

திருவாரூரின் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.  தனது கட்சியை அறிவித்த அவர் அதற்கான கொடியையும் அறிமுகம் செய்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, இக்கட்சியின் பொது செயலாளர் பொறுப்பினை நான் ஏற்கிறேன் என கூறியுள்ளார்.  கட்சிக்கான கொடி கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.  அதன் நடுவில் பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது திவாகரன் பேட்டி
தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது என்று தஞ்சையில் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
2. ஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்
ஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா தெரிவித்த குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மன்னார்குடியில் திவாகரன் கூறினார்.
3. வாழ்வாதாரங்களை காக்க போராடும் விவசாயிகளை, தமிழக அரசு அச்சுறுத்துகிறது திவாகரன் குற்றச்சாட்டு
வாழ்வாதாரங்களை காக்க போராடும் விவசாயிகளை தமிழக அரசு அச்சுறுத்துகிறது என திவாகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
4. ‘சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன்’ திவாகரன் பரபரப்பு பேட்டி
எனக்கு நோட்டீஸ் வழங்கியது தினகரனின் ‘பிளாக்மெயில்’ அரசியல். ‘சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன்’ என திவாகரன் மன்னார்குடியில் கூறினார்.
5. ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை அவரது மரணம் இயற்கையாகவே நிகழ்ந்தது - திவாகரன்
ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை அவரது மரணம் இயற்கையாகவே நிகழ்ந்தது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின் திவாகரன் பேட்டி அளித்துள்ளார். #Dhivakaran #Jayalalithaa