தேசிய செய்திகள்

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது + "||" + Vice President undergoes cataract surgery

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

ஐதராபாத்,

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் கண் சிகிச்சை மையம் ஒன்றில் கண் புரைக்கான அறுவை சிகிச்சையை இன்று செய்து கொண்டார்.

அவருக்கு மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா வடவள்ளி தலைமையிலான குழுவினர் இந்த சிகிச்சையை செய்து முடித்தனர்.  அதன்பின் துணை குடியரசு தலைவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அவர் மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.  இதனால் முன்னெச்சரிக்கைக்காக அவரை 3 நாட்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ‘தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது’ வெங்கையா நாயுடு பேச்சு
பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
2. பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒழுக்கம் அவசியம் துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு குற்றப்பின்னணி உள்ளவர்களால் மாண்பு குறைவதாகவும் வேதனை
பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒழுக்கம் அவசியம் என்றும், குற்றப் பின்னணி உள்ளவர்களால் மாண்பு குறைகிறது என்றும் துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு வேதனை தெரிவித்தார்.
3. ஆங்கிலம் ஒரு நோய் ; இந்தி ஒற்றுமையை குறிக்கும் சின்னம் -குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு
சமூகம், அரசியல் மற்றும் மொழி ஆகியவற்றின் ஒற்றுமையை குறிக்கும் சின்னம் இந்தி மொழி என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
4. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
5. அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் வெங்கையா நாயுடு பேச்சு
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் வெங்கையா நாயுடு கூறினார்.