மாநில செய்திகள்

திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் - மு.க.அழகிரி + "||" + Those present in the DMK Everything is there only for the post Alagiri

திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் - மு.க.அழகிரி

திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் - மு.க.அழகிரி
திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளார். #Alagiri #DMK
சென்னை,

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும். உண்மையான தொண்டர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூருக்கு, மு.க.அழகிரி இன்று வருகை கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பேசுகிறார்
திருவாரூருக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மு.க.அழகிரி வந்து கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
2. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி
எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri
3. மு.க .அழகிரி இன்று ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
மு.க.அழகிரி தலைமையில் பேரணி நடக்கவுள்ளதையொட்டி பேரணி நடக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
4. கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி இன்று ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி
மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று (புதன்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த இருக்கிறார். இந்த பேரணிக்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
5. “சென்னை அமைதி பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்” - மு.க.அழகிரி பேட்டி
‘‘சென்னையில் நடக்கும் அமைதி பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்’’ என்று மு.க.அழகிரி கூறினார்.