மாநில செய்திகள்

எழுத்தாளர் சௌபா உடல் நலக்குறைவால் காலமானார் + "||" + Writer Soundarapandi died

எழுத்தாளர் சௌபா உடல் நலக்குறைவால் காலமானார்

எழுத்தாளர் சௌபா  உடல் நலக்குறைவால் காலமானார்
எழுத்தாளர் சவுபா உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் காலமானார்.
மதுரை,

மதுரை டோக்நகரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சௌந்தரபாண்டியன் என்ற சௌபா (55). இவர், தனது மகன் விபினை (27) கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், சிறையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுந்திரபாண்டியன், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.