தேசிய செய்திகள்

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு + "||" + 5.1-magnitude earthquake rocks Assam

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
கவுகாத்தி,

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில், 5.1 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.