தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி + "||" + Former Prime Minister Atal Bihari Vajpayee admitted to All India Institutes of Medical Sciences (AIIMS): Sources

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவின்  முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய். தற்போது, உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி டெல்லி கிருஷ்ணா மார்க் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். 

இந்நிலையில்,  மருத்துவ பரிசோதனைகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 
தொடர்புடைய செய்திகள்

1. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன்- எடப்பாடி பழனிசாமி
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
2. ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்தே கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டோம்: எய்ம்ஸ் மருத்துவர்கள்
ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்தே கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை தெரிந்து மருத்துவ ஆவணங்கள் மூலம் கொண்டோம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
3. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் கவர்னர் பேச்சு
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் என்று ராஜ் பவனில் நடந்த விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
4. மருத்துவ உலகின் விடிவெள்ளி எய்ம்ஸ்
அகில இந்திய மருத்துவ கழகத்தின் உயர்சிகிச்சை மருத்துவமனை (எய்ம்ஸ்) மதுரை அருகிலுள்ள தோப்பூரில் வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
5. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் அமையவுள்ள மருத்துவமனை செயல்படும்- விஜயபாஸ்கர்
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் அமையவுள்ள மருத்துவமனை செயல்படும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #AIIMS #Vijayapaskar