தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நலமாக உள்ளார் மருத்துவமனை தகவல் + "||" + Former prime minister Atal Bihari Vajpayee As well as the hospital information

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நலமாக உள்ளார் மருத்துவமனை தகவல்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நலமாக உள்ளார் மருத்துவமனை தகவல்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நலமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளார். #AtalBihariVajpayee
புதுடெல்லி

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான சோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறபட்டு உள்ளது.

அவரது அலுவலக செயலாளர் மகேந்திர பாண்டே வெளியிட்டு உள்ள அறிக்கையில், 

டாக்டர்கள் அறிவுரையின் பேரில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் வழக்கமான  சோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டு உள்ளார்.  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கண்காணிப்பில் அவர் உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  நலமாக உள்ளார்.  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கண்காணிப்பில் அவர் உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்தார்.
2. பா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
3. தமிழக அரசு மக்களை பற்றி சிந்திப்பது இல்லை - பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் பேட்டி
தமிழக அரசு மக்களை பற்றி சிந்திப்பது இல்லை என்று பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் பேட்டி அளித்தார்.
4. சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்
சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
5. மது விருந்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; பா.ஜனதா பிரமுகரை போலீஸ் தேடுகிறது
மது விருந்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாரதீய ஜனதா பிரமுகரை போலீசார் தேடி வருகிறார்கள்.