தேசிய செய்திகள்

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா உள்ளது பா.சிதம்பரத்திற்கு பிரகாஷ் ஜவடேகர் பதிலடி + "||" + our's is the fastest growing economy in the world: Union HRD Minister Prakash Javadekar

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா உள்ளது பா.சிதம்பரத்திற்கு பிரகாஷ் ஜவடேகர் பதிலடி

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா உள்ளது பா.சிதம்பரத்திற்கு பிரகாஷ் ஜவடேகர் பதிலடி
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா உள்ளது என்று பா.சிதம்பரத்திற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறீயுள்ளார். #PrakashJavadekar
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது ; பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது  மக்கள் அன்றாட தேவைக்கு  எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க கூடாது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய விவசாயிகளின் வருமானத்தில் ஏற்றம் இல்லை எனக்கூறியிருந்தார்.

அவரது கருத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பதாவது:

இன்று முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் இந்திய பொருளாதரத்தை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா உள்ளது என பதில் அளித்துள்ளார்.