தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைப்பு + "||" + petrol price go down by 15 paisa

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்துள்ளன.
புதுடெல்லி,

அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு,  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை உயர்ந்ததால்  பெட்ரொல் டீசல் விலை உயர்த்தப்பட்டதாக எண்ணை நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்த நிலையில், கடந்த மே 29 ஆம் தேதி முதல்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

சென்னையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.79.33 ஆகவும் டீசல் விலை 11 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.71.62-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து 14-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்ந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.
3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்து விற்பனையாகி வருகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் குறைந்து ரூ. 76.01 -க்கு விற்பனையாகிறது.