உலக செய்திகள்

சிங்கப்பூருக்கு கையுடன் சொந்தமாக கழிவறை கொண்டுவந்த கிம் ஜாங் அன் + "||" + North Korea's Kim Jong Un brings his own toilet to Singapore summit with Trump

சிங்கப்பூருக்கு கையுடன் சொந்தமாக கழிவறை கொண்டுவந்த கிம் ஜாங் அன்

சிங்கப்பூருக்கு கையுடன் சொந்தமாக கழிவறை கொண்டுவந்த கிம் ஜாங் அன்
கிம்மின் பாதுகாப்பு வீரர்கள் கிம்முக்காக தனியாக கழிவறை ஒன்றையும் வடகொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit

சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு வட கொரியாவில் இருந்து வந்த அதிபர் கிம் வழக்கம்போல அதிக பாதுகாப்பு வீரர்கள் சிங்கப்பூர் வந்திறங்கினார்.

இதில், குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், கிம்மின் பாதுகாப்பு வீரர்கள் இவருக்காக தனியாக கழிவறை ஒன்றையும் வடகொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தென் கொரியாவிற்கு செல்லும் போதும் கிம் அதிக பாதுகாப்புகளுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டிரம்புடனான சந்திப்பின்போது தான் கொல்லப்படலாம் என கிம் கூறியது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சவுதி பத்திரிக்கையாளர் மாயம் டொனால்டு டிரம்ப் தலையிட காதலி செங்கிஸ் கோரிக்கை
துருக்கி சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி மாயமானதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலையிட கோரிக்கை வைத்து உள்ளார்.
2. உலகைச் சுற்றி...
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச விரும்புவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறி உள்ளார்.
3. வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை : அமெரிக்க மந்திரி அறிவிப்பு
அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்தார்.
4. ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்
ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
5. இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
வட கொரியாவின் பியாங்யாங் நகரில் இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.